குர்ஆன் 37:147 — வரிசைப்படுத்துவோர்
பின்னர் ஒரு நூறு ஆயிரம்* அல்லது அதற்கும் அதிகமானோரிடம் நாம் அவரை அனுப்பினோம்.
[37:146] உண்ணத்தக்க கனியினைக் கொண்ட ஒரு மரத்தை அவருக்காக நாம் வளர்த்திருந்தோம்.
[37:148] அவர்கள் நம்பிக்கை கொண்டனர், எனவே இந்த வாழ்வை அவர்கள் மகிழ்வுடன் அனுபவி க்கும்படி நாம் செய்தோம்.