Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:148 — வரிசைப்படுத்துவோர்

அவர்கள் நம்பிக்கை கொண்டனர், எனவே இந்த வாழ்வை அவர்கள் மகிழ்வுடன் அனுபவி க்கும்படி நாம் செய்தோம்.

[37:147] பின்னர் ஒரு நூறு ஆயிரம்* அல்லது அதற்கும் அதிகமானோரிடம் நாம் அவரை அனுப்பினோம்.

[37:149] அவர்கள் மகன்களைக் கொண்டிருக்கும் அதே சமயம், உம் இரட்சகர் மகள்களைக் கொண் டிருக்கின்றாரா என்று அவர்களைக் கேட்பீராக!