குர்ஆன் 37:149 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள் மகன்களைக் கொண்டிருக்கும் அதே சமயம், உம் இரட்சகர் மகள்களைக் கொண் டிருக்கின்றாரா என்று அவர்களைக் கேட்பீராக!
[37:148] அவர்கள் நம்பிக்கை கொண்டனர், எனவே இந்த வாழ்வை அவர்கள் மகிழ்வுடன் அனுபவி க்கும்படி நாம் செய்தோம்.
[37:150] பெண்ணினத்தவர்களாக இருப்பதற்காகவா வானவர்களை நாம் படைத்தோம்? அவர்கள் அதற்குச் சாட்சியாக இருந்தனரா?