Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:150 — வரிசைப்படுத்துவோர்

பெண்ணினத்தவர்களாக இருப்பதற்காகவா வானவர்களை நாம் படைத்தோம்? அவர்கள் அதற்குச் சாட்சியாக இருந்தனரா?

[37:149] அவர்கள் மகன்களைக் கொண்டிருக்கும் அதே சமயம், உம் இரட்சகர் மகள்களைக் கொண் டிருக்கின்றாரா என்று அவர்களைக் கேட்பீராக!

[37:151] உண்மையில், அவர்கள் மிகப்பெரியதான இறை நிந்தனையைப் புரிகின்றனர், இவ்வாறு அவர்கள் கூறும்பொழுது -