குர்ஆன் 37:151 — வரிசைப்படுத்துவோர்
உண்மையில், அவர்கள் மிகப்பெரியதான இறை நிந்தனையைப் புரிகின்றனர், இவ்வாறு அவர்கள் கூறும்பொழுது -
[37:150] பெண்ணினத்தவர்களாக இருப்பதற்காகவா வானவர்களை நாம் படைத்தோம்? அவர்கள் அதற்குச் சாட்சியாக இருந்தனரா?
[37:152] “கடவுள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத் துள்ளார்.” உண்மையில், அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.