குர்ஆன் 37:152 — வரிசைப்படுத்துவோர்
“கடவுள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத் துள்ளார்.” உண்மையில், அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.
[37:151] உண்மையில், அவர்கள் மிகப்பெரியதான இறை நிந்தனையைப் புரிகின்றனர், இவ்வாறு அவர்கள் கூறும்பொழுது -
[37:153] ஆண்குழந்தைகளுக்கு மேலாகப் பெண் குழந்தைகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டாரா?