குர்ஆன் 37:153 — வரிசைப்படுத்துவோர்
ஆண்குழந்தைகளுக்கு மேலாகப் பெண் குழந்தைகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டாரா?
[37:152] “கடவுள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத் துள்ளார்.” உண்மையில், அவர்கள் பொய்யர்களாக இருக்கின்றனர்.
[37:154] உங்களுடைய தர்க்கமுறையில் என்ன கோளாறு?