Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:157 — வரிசைப்படுத்துவோர்

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய புத்தகத்தைக் காட்டுங்கள்.

[37:156] உங்களிடம் ஏதேனும் சான்று உள்ளதா?

[37:158] அவருக்கும் ஜின்களுக்கும் இடையில் தனிப்பட்டதொரு உறவுமுறையையும் அவர்கள் கற்பித்தனர். தாங்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை ஜின்கள் கூட அறிந்தே இருக்கின்றனர்.