குர்ஆன் 37:158 — வரிசைப்படுத்துவோர்
அவருக்கும் ஜின்களுக்கும் இடையில் தனிப்பட்டதொரு உறவுமுறையையும் அவர்கள் கற்பித்தனர். தாங்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை ஜின்கள் கூட அறிந்தே இருக்கின்றனர்.
[37:157] நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய புத்தகத்தைக் காட்டுங்கள்.
[37:159] கடவுள் துதிப்பிற்குரியவர்; அவர்களுடைய கூற்றுகளுக்கெல்லாம் மிக மிக மேலானவர்.