Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:16 — வரிசைப்படுத்துவோர்

“நாம் மரணித்து மேலும் தூசியாகவும் எலும்பு களாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?

[37:15] அவர்கள் கூறுகின்றனர், “இது வெளிப் படையான மாயாஜாலமேயாகும்!

[37:17] “பண்டைய எங்கள் மூதாதையரும் கூடவா?”