குர்ஆன் 37:17 — வரிசைப்படுத்துவோர்
“பண்டைய எங்கள் மூதாதையரும் கூடவா?”
[37:16] “நாம் மரணித்து மேலும் தூசியாகவும் எலும்பு களாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோமா?
[37:18] “ஆம், வலுக்கட்டாயமாக நீங்கள் வர வழைக்கப்படுவீர்கள்” என்று கூறுவீராக.