Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:173 — வரிசைப்படுத்துவோர்

நம்முடைய படைவீரர்கள் தான் வெற்றி யாளர்கள்.

[37:172] நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

[37:174] எனவே சிறிது காலம் அவர்களைப் புறக் கணித்து விடுவீராக.