Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:172 — வரிசைப்படுத்துவோர்

நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

[37:171] தூதர்களான நம்முடைய அடியார்களுக்கு நமது முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

[37:173] நம்முடைய படைவீரர்கள் தான் வெற்றி யாளர்கள்.