Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:181 — வரிசைப்படுத்துவோர்

தூதர்கள் மீது அமைதி நிலவுவதாக.

[37:180] உம்முடைய இரட்சகர் துதிப்பிற்குரியவர், மகத் தான இரட்சகர்; அவர்களுடைய கூற்றுகளுக் கெல்லாம் மிக மிக மேலானவர்.

[37:182] புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, பிரபஞ் சத்தின் இரட்சகர்.