Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:180 — வரிசைப்படுத்துவோர்

உம்முடைய இரட்சகர் துதிப்பிற்குரியவர், மகத் தான இரட்சகர்; அவர்களுடைய கூற்றுகளுக் கெல்லாம் மிக மிக மேலானவர்.

[37:179] அவர்களைக் கவனிப்பீராக; அவர்களும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

[37:181] தூதர்கள் மீது அமைதி நிலவுவதாக.