குர்ஆன் 37:179 — வரிசைப்படுத்துவோர்
அவர்களைக் கவனிப்பீராக; அவர்களும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
[37:178] சிறிது காலம் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
[37:180] உம்முடைய இரட்சகர் துதிப்பிற்குரியவர், மகத் தான இரட்சகர்; அவர்களுடைய கூற்றுகளுக் கெல்லாம் மிக மிக மேலானவர்.