குர்ஆன் 37:178 — வரிசைப்படுத்துவோர்
சிறிது காலம் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
[37:177] ஒரு நாள் அது அவர்களைத் தாக்கும் போது, அது துன்பகரமானதொரு நாளாக இருக்கும்; அவர்கள் போதுமான அளவு எச்சரிக்கப் பட்டிருந்தார்கள்.
[37:179] அவர்களைக் கவனிப்பீராக; அவர்களும் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.