Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:177 — வரிசைப்படுத்துவோர்

ஒரு நாள் அது அவர்களைத் தாக்கும் போது, அது துன்பகரமானதொரு நாளாக இருக்கும்; அவர்கள் போதுமான அளவு எச்சரிக்கப் பட்டிருந்தார்கள்.

[37:176] நமது தண்டனைக்கு அவர்கள் சவால் விடுகின்றார்களா?

[37:178] சிறிது காலம் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக.