குர்ஆன் 37:26 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள், அந்நாளில், முற்றிலும் அடிபணிந்து இருப்பார்கள்.
[37:25] “ஏன் நீங்கள் ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொள்ளவில்லை?”
[37:27] கேள்வி கேட்டுக்கொண்டும், ஒருவர் மற்றவரைப் பழித்துக் கொண்டும் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் வருவார்கள்.