Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:27 — வரிசைப்படுத்துவோர்

கேள்வி கேட்டுக்கொண்டும், ஒருவர்­ மற்றவரைப் பழித்துக் கொண்டும் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் வருவார்கள்.

[37:26] அவர்கள், அந்நாளில், முற்றிலும் அடிபணிந்து இருப்பார்கள்.

[37:28] (தங்கள் தலைவர்களிடம்) அவர்கள், “நீங்கள் வலப்புறத்திலிருந்து எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.