குர்ஆன் 37:28 — வரிசைப்படுத்துவோர்
(தங்கள் தலைவர்களிடம்) அவர்கள், “நீங்கள் வலப்புறத்திலிருந்து எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
[37:27] கேள்வி கேட்டுக்கொண்டும், ஒருவர் மற்றவரைப் பழித்துக் கொண்டும் அவர்கள் ஒருவர் மற்றவரிடம் வருவார்கள்.
[37:29] அவர்கள் மறுமொழியளிப்பார்கள், “நீங்கள் தான் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.