Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:29 — வரிசைப்படுத்துவோர்

அவர்கள் மறுமொழியளிப்பார்கள், “நீங்கள் தான் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.

[37:28] (தங்கள் தலைவர்களிடம்) அவர்கள், “நீங்கள் வலப்புறத்திலிருந்து எங்களிடம் வருபவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.

[37:30] “உங்கள் மீது நாங்கள் எந்த அதிகாரமும், கொண்டிருக்கவில்லை; நீங்கள்தான் தீயவர் களாக இருந்தீர்கள்.