Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:30 — வரிசைப்படுத்துவோர்

“உங்கள் மீது நாங்கள் எந்த அதிகாரமும், கொண்டிருக்கவில்லை; நீங்கள்தான் தீயவர் களாக இருந்தீர்கள்.

[37:29] அவர்கள் மறுமொழியளிப்பார்கள், “நீங்கள் தான் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.

[37:31] “நம் இரட்சகரின் தீர்ப்பிற்கு நாம் நியாயமாக உள்ளாகி விட்டோம்; இப்போது நாம் துன்பப் பட்டாக வேண்டும்.