குர்ஆன் 37:31 — வரிசைப்படுத்துவோர்
“நம் இரட்சகரின் தீர்ப்பிற்கு நாம் நியாயமாக உள்ளாகி விட்டோம்; இப்போது நாம் துன்பப் பட்டாக வேண்டும்.
[37:30] “உங்கள் மீது நாங்கள் எந்த அதிகாரமும், கொண்டிருக்கவில்லை; நீங்கள்தான் தீயவர் களாக இருந்தீர்கள்.
[37:32] “நாங்களே வழிதவறியவர்களாக இருந்த காரணத்தினால்தான், நாங்கள் உங்களை வழிதவறச் செய்தோம்.”