குர்ஆன் 37:32 — வரிசைப்படுத்துவோர்
“நாங்களே வழிதவறியவர்களாக இருந்த காரணத்தினால்தான், நாங்கள் உங்களை வழிதவறச் செய்தோம்.”
[37:31] “நம் இரட்சகரின் தீர்ப்பிற்கு நாம் நியாயமாக உள்ளாகி விட்டோம்; இப்போது நாம் துன்பப் பட்டாக வேண்டும்.
[37:33] இவ்விதமாக, அந்நாளில் தண்டனையில் அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பங்கெடுத்துக் கொள்வார்கள்.