குர்ஆன் 37:33 — வரிசைப்படுத்துவோர்
இவ்விதமாக, அந்நாளில் தண்டனையில் அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பங்கெடுத்துக் கொள்வார்கள்.
[37:32] “நாங்களே வழிதவறியவர்களாக இருந்த காரணத்தினால்தான், நாங்கள் உங்களை வழிதவறச் செய்தோம்.”
[37:34] இவ்விதமாகவே குற்றவாளிகளுக்கு நாம் கூலி வழங்குவோம்.