Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:38 — வரிசைப்படுத்துவோர்

மிக நிச்சயமாக, மிகவும் வலி நிறைந்த தண்டனையை நீங்கள் சுவைப்பீர்கள்.

[37:37] உண்மையில், அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார், மேலும் தூதர்களை உறுதி செய்துள்ளார்.

[37:39] நீங்கள் செய்தவற்றிற்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள்.