Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:39 — வரிசைப்படுத்துவோர்

நீங்கள் செய்தவற்றிற்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள்.

[37:38] மிக நிச்சயமாக, மிகவும் வலி நிறைந்த தண்டனையை நீங்கள் சுவைப்பீர்கள்.

[37:40] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவார்கள்).