Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:40 — வரிசைப்படுத்துவோர்

முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவார்கள்).

[37:39] நீங்கள் செய்தவற்றிற்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப்படுகின்றீர்கள்.

[37:41] அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாழ்வாதாரங்களுக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர்.