குர்ஆன் 37:41 — வரிசைப்படுத்துவோர்
அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாழ்வாதாரங்களுக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர்.
[37:40] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவார்கள்).
[37:42] அனைத்து வகையான கனிவர்க்கங்களும். அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.