Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:42 — வரிசைப்படுத்துவோர்

அனைத்து வகையான கனிவர்க்கங்களும். அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.

[37:41] அவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாழ்வாதாரங்களுக்கு அவர்கள் தகுதியாகி விட்டனர்.

[37:43] பேரானந்தமயமான தோட்டங்களில்.