Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:50 — வரிசைப்படுத்துவோர்

அவர்கள் ஒருவர் மற்றவரிடம் வருவார்கள், மேலும் ஒருவருக்கொருவர் உரையாடுவார்கள்.

[37:49] எளிதில் உடையக் கூடிய முட்டைகளைப் போல் பாதுகாக்கப்பட்டவர்கள்.

[37:51] அவர்களில் ஒருவர் கூறுவார், “ எனக்கொரு நண்பன் இருந்து வந்தான்.