Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:51 — வரிசைப்படுத்துவோர்

அவர்களில் ஒருவர் கூறுவார், “ எனக்கொரு நண்பன் இருந்து வந்தான்.

[37:50] அவர்கள் ஒருவர் மற்றவரிடம் வருவார்கள், மேலும் ஒருவருக்கொருவர் உரையாடுவார்கள்.

[37:52] “அவன் பரிகாசம் செய்பவனாக இருந்தான்: ‘இதையெல்லாம் நீ நம்புகின்றாயா?