குர்ஆன் 37:52 — வரிசைப்படுத்துவோர்
“அவன் பரிகாசம் செய்பவனாக இருந்தான்: ‘இதையெல்லாம் நீ நம்புகின்றாயா?
[37:51] அவர்களில் ஒருவர் கூறுவார், “ எனக்கொரு நண்பன் இருந்து வந்தான்.
[37:53] “‘நாம் இறந்து தூசியாகவும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், கணக்குக் கொடுக்க நாம் அழைக்கப்படுவோமா?’”