Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:54 — வரிசைப்படுத்துவோர்

அவர், “சற்று அங்கே பாருங்கள்!” என்று கூறுவார்.

[37:53] “‘நாம் இறந்து தூசியாகவும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், கணக்குக் கொடுக்க நாம் அழைக்கப்படுவோமா?’”

[37:55] அவர் பார்க்கும் பொழுது, நரகின் மையத்தில் தன் நண்பனை அவர் காண்பார்.*