குர்ஆன் 37:55 — வரிசைப்படுத்துவோர்
அவர் பார்க்கும் பொழுது, நரகின் மையத்தில் தன் நண்பனை அவர் காண்பார்.*
[37:54] அவர், “சற்று அங்கே பாருங்கள்!” என்று கூறுவார்.
[37:56] (அவனிடம் சென்று) அவர் கூறுவார், “கடவுள் மீது ஆணையாக, நீ கிட்டத்தட்ட என்னை நாசமாக்கி விட்டாய்.