Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:56 — வரிசைப்படுத்துவோர்

(அவனிடம் சென்று) அவர் கூறுவார், “கடவுள் மீது ஆணையாக, நீ கிட்டத்தட்ட என்னை நாசமாக்கி விட்டாய்.

[37:55] அவர் பார்க்கும் பொழுது, நரகின் மையத்தில் தன் நண்பனை அவர் காண்பார்.*

[37:57] “என் இரட்சகரின் அருட்கொடை மட்டும் இல்லாதிருந்தால், இப்போது நானும் உன்னுடன் இருந்திருப்பேன்.