குர்ஆன் 37:57 — வரிசைப்படுத்துவோர்
“என் இரட்சகரின் அருட்கொடை மட்டும் இல்லாதிருந்தால், இப்போது நானும் உன்னுடன் இருந்திருப்பேன்.
[37:56] (அவனிடம் சென்று) அவர் கூறுவார், “கடவுள் மீது ஆணையாக, நீ கிட்டத்தட்ட என்னை நாசமாக்கி விட்டாய்.
[37:58] “(இப்பொழுதும் நீ நம்புகின்றாயா) நாம் மரணிப்பது அந்த,