குர்ஆன் 37:62 — வரிசைப்படுத்துவோர்
أَذٰلِكَ خَيرٌ نُزُلًا أَم شَجَرَةُ الزَّقّومِ
இது மேலான விதியா, அல்லது கசப்பான அந்த மரமா?
[37:61] உழைப்பவர் ஒவ்வொருவரும் இதற்காகவே உழைக்க வேண்டும்.
[37:63] வரம்பு மீறுகின்றவர்களுக்கு, அதனை ஒரு தண்டனையாக நாம் ஆக்கியுள்ளோம்.