குர்ஆன் 37:69 — வரிசைப்படுத்துவோர்
إِنَّهُم أَلفَوا ءاباءَهُم ضالّينَ
அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை வழிதவறியவர்களாகக் கண்டனர்.
[37:68] பின்னர் அவர்கள் நரகத்திற்குத் திரும்புவார்கள்.
[37:70] மேலும் அவர்கள் குருட்டுத்தனமாக அவர் களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினர்.