குர்ஆன் 37:70 — வரிசைப்படுத்துவோர்
மேலும் அவர்கள் குருட்டுத்தனமாக அவர் களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினர்.
[37:69] அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை வழிதவறியவர்களாகக் கண்டனர்.
[37:71] முந்திய தலைமுறையினர்களில் அதிகமான வர்கள் இதே விதமாகவே வழிதவறினார்கள்.