Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:72 — வரிசைப்படுத்துவோர்

எச்சரிப்பவர்களை அவர்களுக்கு நாம் அனுப்பியுள்ளோம்.

[37:71] முந்திய தலைமுறையினர்களில் அதிகமான வர்கள் இதே விதமாகவே வழிதவறினார்கள்.

[37:73] எச்சரிக்கப்பட்டவர்களுக்கு நேரிட்ட பின்விளைவுகளைக் கவனிப்பீராக.