Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:75 — வரிசைப்படுத்துவோர்

இவ்விதமாக, நோவா நம்மை அழைத்தார், மேலும் நாமே சிறப்பாக மறுமொழியளிப் பவர்களாக இருந்தோம்.

[37:74] முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மட்டுமே (காப்பாற்றப்படுகின்றனர்).

[37:76] அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.