Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:76 — வரிசைப்படுத்துவோர்

அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.

[37:75] இவ்விதமாக, நோவா நம்மை அழைத்தார், மேலும் நாமே சிறப்பாக மறுமொழியளிப் பவர்களாக இருந்தோம்.

[37:77] உயிருடன் தப்பித்தவர்களாக அவருடைய சகாக்களை நாம் ஆக்கினோம்.