குர்ஆன் 37:77 — வரிசைப்படுத்துவோர்
உயிருடன் தப்பித்தவர்களாக அவருடைய சகாக்களை நாம் ஆக்கினோம்.
[37:76] அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்.
[37:78] மேலும் பின்வரும் தலைமுறையினருக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத் தோம்.