Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:78 — வரிசைப்படுத்துவோர்

மேலும் பின்வரும் தலைமுறையினருக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத் தோம்.

[37:77] உயிருடன் தப்பித்தவர்களாக அவருடைய சகாக்களை நாம் ஆக்கினோம்.

[37:79] மக்களில் நோவாவின் மீது அமைதி நிலவு வதாக.