Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:79 — வரிசைப்படுத்துவோர்

மக்களில் நோவாவின் மீது அமைதி நிலவு வதாக.

[37:78] மேலும் பின்வரும் தலைமுறையினருக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத் தோம்.

[37:80] இவ்விதமாகவே நாம் நன்னெறியாளர்களுக்கு வெகுமதியளிக்கின்றோம்.