Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:84 — வரிசைப்படுத்துவோர்

அவர் முழு மனதுடன் தன் இரட்சகரிடம் வந்தார்.

[37:83] அவரைப் பின்பற்றியவர்களில் ஆப்ரஹாமும் இருந்தார்.

[37:85] அவர் தன் தந்தையிடமும் மேலும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் எதனை வழிபடுகின்றீர்கள்?