Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 37:85 — வரிசைப்படுத்துவோர்

அவர் தன் தந்தையிடமும் மேலும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் எதனை வழிபடுகின்றீர்கள்?

[37:84] அவர் முழு மனதுடன் தன் இரட்சகரிடம் வந்தார்.

[37:86] “கடவுள்-க்குப் பதிலாக, இட்டுக்கட்டப்பட்ட இந்தத் தெய்வங்களா, உங்களுக்கு வேண்டும்?