குர்ஆன் 37:90 — வரிசைப்படுத்துவோர்
அவர்கள் அவரிடமிருந்து திரும்பிக் கொண்டனர்.
[37:89] பின்னர் அவர் தன் முயற்சியைக் கைவிட்டார், மேலும், “இதில் நான் களைப்படைந்து விட்டேன்!” என்று கூறினார்.
[37:91] அவர் பின்னர் அவர்களுடைய சிலைகளை நோக்கித் திரும்பியவாறு, கூறினார், “நீங்கள் உண்ண விரும்புகின்றீர்களா?